மேலும், இதற்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யபோவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் இதே போன்றதொரு இந்திய இறையாண்மைக்கு எதிராக ஆற்றிய உரைக்கு எதிராக பாபுலர் ஃபிரான்ட் ஆப் இந்தியாவின் பொது செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்திய வி.ஹச்.பி-யை தடை செய்ய வேண்டும் என்ற கூற்று குறிப்பிடதக்கதாகும்.
Monday, January 2, 2012
இந்தியா: முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்து பிரச்சாரம்-பிரவீன் தொகாடியா.
மேலும், இதற்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யபோவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் இதே போன்றதொரு இந்திய இறையாண்மைக்கு எதிராக ஆற்றிய உரைக்கு எதிராக பாபுலர் ஃபிரான்ட் ஆப் இந்தியாவின் பொது செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்திய வி.ஹச்.பி-யை தடை செய்ய வேண்டும் என்ற கூற்று குறிப்பிடதக்கதாகும்.
No comments:
Post a Comment