Friday, January 13, 2012

உலகின் மிகப் பெரிய குர்ஆன்


உலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது.

218 பக்கங்கள் கொண்ட இந்குர்ஆன் 30 வகையான எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளளன.

மொஹமட் சபீர் இந்நூலையகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான  குழுவினர்   உருவாக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப்பிரமுகர்கள் முன்னிலையில்குர்ஆன் நேற்று திறந்துவைக்கப்பட்டது.




No comments:

Post a Comment