ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் எதிர்வருகிற மார்ச் 1ம் திகதி முதல் 31ம் திகதி வரை வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களுக்கான குலுக்கல் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் நடைபெறும். மேலும் ஹஜ் பயணத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31ம் திகதிக்குள் கட்டணத்தை செலுத்தி விட வேண்டும் என்று இந்திய ஹஜ் ஆலோசனைக் குழுவின் துணை தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|
No comments:
Post a Comment