சோமாலியாவில் தொடரும் பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆப்ரிகாவின் சில பகுதிகளில் நீண்ட நாட்களாக ஏற்பட்டுள்ள பட்டினியால் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிளதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் போசாக்கின்மை அதிகரித்துள்ள நாடுகளில் சோமாலிய முதலிடத்தில் உள்ளது, மேலும் உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடுகளால் சோமாலிய கடும் நெருக்கடிகளை சந்திக்கின்றது.
மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கபட்டுள்ளார்கள், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment