நியூயார்க்: அடுத்த வருடம் நடைபெற உள்ள பொது தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக உள்ள மிட் ரூம்னே ஒபாமா அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று கடுமையாக சாடியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்ற மக்களின் பிரதான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவிட்டது, கடந்த ஆண்டை விட வேலையில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடகூடிய மக்கள் அதிகரித்து விட்டனர், இதன் காரணமாக தான் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment