தன்னுடைய அணுசக்தி கொள்கையின் மூலம் உலக ரௌடி அமெரிக்காவை ஆடவைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் லீ நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். ஏற்கனவே நீரழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கபட்டிருந்த இவர் கடந்த சனிக்கிழமை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார். முதல் ஆட்சியில் இருக்கும் இவர் மக்களால் "அன்பு தலைவன்" என்று அழைக்கப்பட்டவர். இதைடுத்து இவரது மகன் கிம் ஜாங் - உன் அடுத்த அதிபராக பொருபேற்றதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவரது மரணம் அமெரிக்காவுக்கு நிம்மதியை தந்தாலும் அடுத்து என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment