புதுடெல்லி: நீண்ட காலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா இன்று பார்லியில் பதினொரு மணி நேர விவாததிற்கு பிறகு நிறைவேறியது. இதில் அரசு கொண்டுவந்த 7 திருத்தங்களும் ஏற்றுகொள்ளபட்டன. அரசு தரப்பில் அமைச்சர்கள் நாராயணசாமி, கபில்சிபில் இது வலுவான மசோதா, பா.ஜா.க இதற்கு தடையாக இருக்கிறது என்று கூறினார்கள். எதிர்கட்சிகள் இது பலவீனமான மசோதா, இதில் குறைபாடுகள் உள்ளன என்று கூறினார்கள். தமிழகத்தின் தி.மு.க மற்றும் அ.தி.மு.க லோக் ஆயுக்தா மாநில உரிமைகளை பறிக்கிறது என்று தங்களுடைய வாதங்களை பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment