குவைத்: குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம்(KIFF) நடத்தும் ஆரோக்கியமான வாழ்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக வருகின்ற ஏப்ரல் 13 அன்று மாலை 6:45 மணிக்கு ஜம்மியத்துல் இஸ்லாஹி, ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து ஆரோக்கியம் சம்பந்தமான கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
கருத்தரங்கம் KIFF-ன் தலைவர் திரு.அப்துல் சலாம் அவர் களின் தலைமையில் டாக்டர்.சுலைமா ன் ஷாதி, தலைவர், ஜமியதுல் இஸ்லாஹ் அவர் களின் துவக்க உரையோடு தொடங்கப்படும், சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர். அப்துர் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்து வமனை) மற்றும் டாக்டர். தாமஸ் ஐசக் (அல்-சபாஹ் மருத்துவமனை) அவர் கள் முறையே ஆரோக்கியமும்,இஸ்லா மும் மற்றும் இதய நோய்களும், தீ ர்வுகளும் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.மேலும் உடற்பயிற்சியின் செயல்மு றை விளக்கங்களும் விளக்கப்படும்என்று KIFF- ன் தலைவர் பத்திரி க்கையாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
மேலும் அவர் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டு ம் என்றும் கேட்டுக்கொண்டார்.கடந்த
மார்ச் 30 -ம் தேதி அன்று இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சி றப்பாக நடைபெற்றது என்பது குறி ப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment