Wednesday, June 13, 2012

சிறுபான்மை ஒதுக்கீடு : உச்ச நீதிமன்றத்தின் வஞ்சகம்!


நீண்ட இழு பறிகளுக்கு பிறகு சிறிய நிவாரணமாக, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்கப்பட்ட 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக "நயவஞ்சகமாக" இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நயவஞ்சக சதி திட்டத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் பங்குள்ளதை மறுக்க முடியாது.


2 நாட்களுக்கு முன், உள் ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களை கேட்டு நாடகமாடிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், (சர்ச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா போன்றவர்கள் சமர்ப்பித்தஆவணங்கள்நாட்டின் அறிவுஜீவிகள் முன் திறந்த புத்தகமாக உள்ள போது, இந்த நீதிபதிகள் மட்டும் நாட்டு நடப்புகள் ஒன்றுமே தெரியாதவர்களாக நடித்தனர்) ஹிந்து சமூகத்தில் உள்ள பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு தருகின்ற போது, முஸ்லிம் சமூகத்தில் உள்ள பின்தங்கியவர்களுக்கு மட்டும் நிவாரணம் கூடாதா? என்னய்யா இது அரசியல் சாசன சட்டம்??  மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது? ஆனால் பாகுபாடு மட்டும் கூடுமா??

No comments:

Post a Comment