கருத்தரங்கம் KIFF-ன் தலைவர் திரு.அப்துல் சலாம் அவர் களின் தலைமையில் டாக்டர்.சுலைமா ன் ஷாதி, தலைவர், ஜமியதுல் இஸ்லாஹ் அவர் களின் துவக்க உரையோடு தொடங்கப்படும், சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர். அப்துர் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்து வமனை) மற்றும் டாக்டர். தாமஸ் ஐசக் (அல்-சபாஹ் மருத்துவமனை) அவர் கள் முறையே ஆரோக்கியமும்,இஸ்லா மும் மற்றும் இதய நோய்களும், தீ ர்வுகளும் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.மேலும் உடற்பயிற்சியின் செயல்மு றை விளக்கங்களும் விளக்கப்படும்என்று KIFF- ன் தலைவர் பத்திரி க்கையாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
வேறு வழி இல்லை இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.



