புண் பட்ட மனதுடன் விண்ணிலே
பறந்து வந்தேன்,
புதுமையான இடத்தை பார்த்து
போலிப் புன்னகையும் கொண்டேன்
சிநேகிதங்கள் சலாம் சொல்ல(போனில்)
சிந்தனைகள் ஊர் பக்கம்
அறியாத இடம் என்றாலும்
எளிதாக வேலையில் சேர்ந்தேன்,
இனிதான் நமக்கு நல்ல காலம் என்றால்!
நிறைவான ஊதியம் இல்லை,